My Friend Arun was wondering about how to make a kappal (ship) using paper..and Yeah we helped each other to teach each other- something.. those awesome child hood games… Here i go, in my words…
எக்ஸ் பாக்ஸ் வீ
பழகிப் போச்சு இப்போ
பள்ளிக்கூட நெனப்பு அது
வருதே அப்பப்போ
காயிதத்துக் கப்பல் ஒண்ணு
செஞ்ச காலம் உண்டு
அது மறந்து போய் மண்ட காஞ்ச
நண்பன் ஒருத்தன் உண்டு
ப்ளாக்ல தான் எழுதிப்புட்டான்
வெசனப்பட்டுக்கிட்டு
ஜி டாக்ல சொல்லிப்புட்டான்
ஜீரோ மார்க்குனுட்டு
ஆபீஸுல கொழம்பிபோய்
ஒக்காந்துகினுக்கீறான்
கப்பல் செய்ய வரலன்னு
காயிதம் கிழிக்கீறான்
கால் போட்டேன் அவன் ஆபீஸுக்கு
கப்பல் சொல்லித் தர
கத்துக்கிட்டான் ஒடனயே
நம்ம சீமத்தொர
ரஜினி படம் கமல் படம்
பார்த்த குஷிய விட
கப்பல் செஞ்சு பார்த்த குஷி
நூறு மடங்காம் அட
வருஷம் கூட, வேணாம்னாலும்
ஏறிப் போகுதே வயசு,
ஆனா வாழ்க்க முழுசும் இருக்க வேணும்
இந்த கொழந்த மனசு!
There is always a child in every person’s heart ..:)
awesome dude!!
rajini style la sollalumna – chumma pinnnnnnnnnnnnnnnnnnitte!
Zeppu… nee than da insipeerason….:)