சிறிது பெரிது பார்ப்பதில்லை
என் சிந்தனைக் கூடம்..
காற்று எனை கற்பழிக்கும் போதும்
உதட்டில் சிரிப்பு ஆடும்..
என் சிந்தனைக் கூடம்..
காற்று எனை கற்பழிக்கும் போதும்
உதட்டில் சிரிப்பு ஆடும்..
காண்பவை யாவும் கனவு அல்ல
நிஜமும் அல்ல…
நானோ நினைப்பிலேயே சிரிப்பவன்
என்னவென்று சொல்ல…
நிஜமும் அல்ல…
நானோ நினைப்பிலேயே சிரிப்பவன்
என்னவென்று சொல்ல…
நான் ஒரு கோமாளி என்று
நினைப்பவன் ஒரு ஏமாளி
நினைப்பவன் ஒரு ஏமாளி
ஹஹா ஹா ஹா ஹா..
எல்லை இல்லா இன்பம் இந்த கூத்தில்
எத்தனை தான் சொல்வது ஒரு பாட்டில்..
எத்தனை தான் சொல்வது ஒரு பாட்டில்..
ஆம் நான் ஒரு கூத்தாடி…
என் வேலை வேடிக்கை காட்டுவது மட்டும் அல்ல…
என் வேலை வேடிக்கை காட்டுவது மட்டும் அல்ல…